Book My Iyer

http://bookmyiyer.com/

Monday, January 14, 2013

django unchained review

வணக்கம் ,


                      என்னுடைய முதல் விமர்சனம் ஒரு ஆங்கில படத்துக்கு அமைவது ஒரு தற்சயலன சம்பவம் . 


                     django unchained இந்த படம் 1848 சரியாக அமெரிக்கன் சிவில் வார் நடைபெறுவதற்கு 2 ஆண்டுகள் முன்னர் நடபதாக கூறப்பட்டுள்ளது . ஹீரோ jamie foxx ஒரு கறுப்பின அடிமை . வெள்ளையர்களின் கொடூரத்தால் தன் மனைவியை விடு பிரிகின்றார் . christopher waltzன்  உதவியுடன் எப்படி தன் மனைவியை சந்தித்து சேர்கிறார் என்பதை Tarentino  இரத்தமயமாக காண்பித்து உள்ளார் .



leonardo dicaprioதான் கதா நாயகனின் மனைவியை அடிமையாக வைத்து உள்ளார் . கறுப்பின அடிமைகளை  ஒருவருக்கொருவர் மோதவிட்டு பந்தயம் கட்டும் கொடுரனாக leonardo . 


என்னதான் படத்தின் நாயகன் jamie foxx ஆக இருந்தாலும் 100 மார்க் தட்டி செல்வது waltz  தன அற்புதமான நடிப்பு . தன்னை அறிமுகம் செய்து கோலும் பொழுது தன் குதிரை பெயரையும் சொல்லும் பொழுது அதற்கு ஏற்ப அதுவும் தலையாட்டும் அழகும் அற்புதம் ..



leonardo dicaprio படம் ஆரம்பித்து சும்மார் 1 மணிநேரம் கழித்து அட்டகாசமாய் கதைக்குள் enter ஆகிறார் . ஆனால் இவருதயது சிறிய பங்குதான் .

Sameul ல் jackson அட ! வில்லத்தனத்தில் அட்டகாசம் . அதுவும் அவர் மேக் ஓவர் superb . 



என்னடா இவன் ஹீரோவ பத்தி சொல்லலனு திட்டு கேக்குது . Foxx ஒரு அடிமையாய் வாழ்ந்து உள்ளார் . அதிலும் கிளைமாக்ஸ் முந்தைய GUN  FIGHT அனல் பரபதுகு பதிலா ரத்தம் சும்மா லிட்டர் லிட்டர்ஆ பறக்குது ஏல கொட்டுது. 


Tarentino இவர் PULP FICTION  படம் பாத்தின்கன இவர பத்தி புரியும் . எப்டி ஒரு சதாரண கதைய sreenplay  மூலமா ஜெயிக்க வைகுராதுன்னு நம்ம ஊர் டிறேக்டோர்ஸ் தெரிஞ்சிக்கலாம் . 



மொத்ததுல சொலனுமன அட்டகாசமான படம் நீங்க drama இங்கிலீஷ் படம் பார்க்கிறவர் என்றால் .  or you  will sleep like kamal did in vettai yadhu  vilaiyadhu .




-ராம் 


No comments:

Post a Comment